சிறுதானிய வகைகளும் அவற்றின் பிற மொழிப் பெயர்களும்:
ஹிந்தி | ஆங்கிலம் | தெலுங்கு | கன்னடம் | மலையாளம் | |
குதிரைவாலி | ஜங்கோரா | பேர்ன்யார்ட் | ஒடலு | – | – |
கேழ்வரகு | மண்டுவா | ஃபிங்கர் | ராகுலு | ராகி | கூவரகு |
திணை | கங்னி | ஃபாக்ஸ்டைல் | கோரா | நவணே | திணா |
வரகு | கொத்ரா | கோடோ | அரிக்கேலு | ஹர்கா | – |
சாமை | குட்கி | லிட்டில் | சாம | சாமே | ச்சாம |
கம்பு | பாஜ்ரா | பேர்ல் | கண்டிலு | சஜ்ஜே | – |
பனிவரகு | பாரி | ப்ரஸோ | வரிகுலு | பரகு | – |
சோளம் | ஜோவர் | சொர்கம் | ஜொன்னா | ஜோளா | சோளும் |
நெல், கோதுமை மற்றும் சிறுதானியங்களின் ஊட்டச்சத்துக்கள் கட்டமைப்பு அட்டவணை (100 கிராம்)
தானியம் | புரதம் (கி) | சர்க்கரை (கி) | கொழுப்பு (கி) | மினரல் (கி) | நார்ச்சத்து (கி) | கால்சியம் (மி.கி) | பாஸ்பரஸ் (மி.கி) | இரும்பு (மி.கி) | தையமின் (மி.கி) | நையசின் (மி.கி) |
கேழ்வரகு | 7.3 | 7.2 | 1.3 | 2.7 | 3.6 | 344 | 283 | 3.9 | 0.42 | 1.1 |
சோளம் | 10.4 | 70.7 | 3.1 | 1.2 | 2.0 | 25 | 222 | 5.4 | 0.38 | 4.3 |
கம்பு | 11.8 | 67.0 | 4.8 | 2.2 | 2.3 | 42 | 11.0 | 0.38 | 2.8 | |
திணை | 12.3 | 60.2 | 4.3 | 4.0 | 6.7 | 31 | 290 | 2.8 | 0.59 | 3.2 |
சாமை | 7.7 | 67.0 | 4.7 | 1.7 | 7.6 | 17 | 220 | 9.3 | 0.3 | 3.2 |
வரகு | 8.3 | 65.9 | 1.4 | 2.6 | 5.2 | 35 | 188 | 1.7 | 0.15 | 2.0 |
பனிவரகு | 12.5 | 70.4 | 1.1 | 1.9 | 5.2 | 8 | 206 | 2.9 | 0.41 | 4.5 |
குதிரைவாலி | 6.2 | 65.5 | 4.8 | 3.7 | 13.6 | 22 | 280 | 18.6 | 0.33 | 4.2 |
நெல் அரிசி | 6.8 | 78.2 | 0.5 | 0.6 | 1.0 | 33 | 160 | 1.8 | 0.41 | 4.3 |
கோதுமை | 11.8 | 71.2 | 1.5 | 1.5 | 2.0 | 30 | 306 | 3.5 | 0.41 | 5.1 |