பாட்டி வைத்தியம் - 1

  • அவரைப்பிஞ்சு --> பலம் கூடும், வியாதி குணமாகும்.
  • அகத்தி இலை --> பித்த வெடிப்பு, பித்தம், உஷ்ணம் போகும்.
  • அதிமதுரம் --> விக்கல், தாகம், இருமல், எலூம்புருக்கி நோய் நீங்கும்.
  • அத்திப்பழம் --> நீர்க்கடுப்பு நீங்கும்.
  • இலந்தைப்பழம் --> வாந்தி நிற்கும், பித்த மயக்கம் தீரும்.
  • இளநீர் --> வாந்தி, பேதி, வாதம், பித்தம், நீரடைப்பை நீக்கும், தேகம் குளிரும்.
  • கடுகு --> இதயம் பலம் கூடும், சுகப்பிரசவம் ஏற்படுத்தும்.
  • கடுகெண்ணெய் --> வயிற்று நோய், வாதம் தீரும்.
  • கஸ்தூரி மஞ்சள் --> சுக்கில உற்பத்தி பெருக்கும்.
  • கருஞ்சீரகம் --> கண் நோய், கரப்பான்,  காய்ச்சல், தலைவலி தீரும். தேகம் குளிரும்.
  • கசகசா --> தூக்கம் வரும், உஷ்ணம் தீரும், சிறுநீர் பிரியும், அழகு கூடும், விந்து பெருகும்.
  • தும்பை --> ஒற்றை தலைவலி போக்கும்.
  • கருணைக் கிழங்கு --> இரத்த மூலம் போக்கும்.
  • கருந்துளசி --> இருமல், ஜலதோஷம், மார்புச் சளி தீரும்.
  • கருவேப்பிலை --> கருப்பையை சுத்தி செய்யும்.
  • கற்றாழை --> பெண் குறிநோய், அரிப்பு, எரிச்சல், புண், கபம் ஆகிய நோய்கள் நீங்கும்.
  • கழுதைப்பால் --> பைத்தியம், புத்திமாறாட்டம், பித்தம், எய்ட்ஸ் நோய்கள் நீங்கும். குஷ்டத்தைப் போக்கும். குழந்தைகளுக்கு ஏற்படும் கரப்பான் நோய் மறையும்.
  • கீழாநெல்லி --> காமாலை குணமாகும், இரத்தப் போக்கு, பித்தம், சீதம், கண்நோய்கள் தீரும்.
  • குமட்டிக்கீரை --> சீதம், வாயு நீங்கும்.
  • கேழ்வரகு கூழ் --> பித்தம் தீரும், வயிறு உப்புசம், தொந்தியைக் குறைக்கும்.
  • தேன் --> இருமல், கண் நோய், சுரம், விஷம் போகும். குரல் இனிமை கூடும்.
  • கொத்துமல்லிக்கீரை --> பித்த சுரங்கள் தீரும்.
  • நல்ல மிளகு --> இருமல் தீரும்.
  • நாய்த்துளசி --> குத்தி இருமல், அழல், கபம் தீரும். 
  • நாவல் பழம் --> நீரிழிவு, கடுப்பு, கொதிப்பு தீரும்.

   "நலமுடன் வாழ்வோம்; 

  தமிழ் போல் வளர்வோம்."



No comments:

Post a Comment