- முருங்கைக்காய் --> வாதம் போகும். ஆண்மை தூண்டும். விந்து உண்டாகும்.
BENEFITS OF PALM JAGGERY:
Mint Thokku Recipe:
Rinse the mint leaves well in water and pat dry on a cloth in the shade for 15 minutes.
Ingredients for Mint Thokku:
புதினா தொக்கு செய்ய தேவையானப் பொருட்கள்:
நமது உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து, பல சமூக தொற்றுகளிலிருந்து நம்மைக் காத்துக்கொள்வது பெரும் சவாலாக உள்ளது.
The state tree of our Tamil Nadu "Palm Tree" is the only thing we know .... There is a strong connection between the palm tree and our Tamil life.
The specialties of the palm tree are mentioned in texts such as Thirukkural, silappathikaram, tholkappiyam.
Many of the Sangam literatures are treasures that we have found through palm leaf manuscripts.
In too hot and temperate climates, it can grow up to 30 meters in height.
Young palm trees are called 'vadali'. It takes up to 15 years for a well-matured palm tree to grow.
The fan-shaped branches are rounded at the top of the palm tree. There are no other branches in the middle of the tree.
The palm tree provides us with food and everything we need to make handicrafts.
The main food is Neera (பதநீர்), which is extracted from the poompalai of the palm tree. Palm Neera is an main ingredient to prepare the various food items such as palm jaggery, palm candy and palm sugar.
Also we get palmyra tender nut [NUNGU]; [ice-apple], palmyra sprout and palmyra fruit from palm tree.
Palm tree is used to prepare Wood products, handicrafts, decorative items, etc.
In this blog you can know about "Palm jaggery."
Palm jaggery is made by collecting palm water(Neera; பதநீர்) from the palm tree and by the process of heating and cooling.
Approximately 24 kg of palm jaggery can be prepared from the palm water obtained from a single palm tree.
Palm jaggery has a unique aroma and medicinal properties. The Palm jaggery is produced mostly from the palm trees found in the southern districts of Tamil Nadu during the months of Tai, Masi, Panguni, Chithirai, Vaikasi and Ani when the palm water (பதநீர்) availability is high. At other times the production of palm jaggery is less. Thus the palm jaggery's price will be higher in the trading market. Sales of counterfeit palm jaggery are also on the rise in market.
Which is the fake or real palm jaggery by the smell of palm jaggery? Can know.
The actual palm jaggery takes about an hour and a half to dissolve in a tumbler of water. But the fake palm jaggery mixed with sugar will dissolve in half an hour.
BENEFITS OF PALM JAGGERY:
நம் தமிழ்நாட்டின் மாநில மரம் "பனை மரம்" என்பது நாம் அறிந்த ஒன்றே.... பனை மரத்திற்கும், நம் தமிழர் வாழ்வியலுக்கும் மிகுந்த தொடர்பு உண்டு. சங்க கால நூல்களான தொல்காப்பியம்; சிலப்பதிகாரம்; திருக்குறள் போன்ற நூல்களில் பனை மரத்தின் சிறப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளன. சங்க இலக்கியங்கள் பல, பனை ஓலைச்சுவடிகள் மூலமாகவே நமக்கு கிடைத்தப் பொக்கிஷங்கள் ஆகும்.
வெப்ப மற்றும் மித வெப்ப மண்டலங்களில், நன்கு வறட்சி தாங்கி மிக உயரமாக சுமார் 30 மீட்டர் வரை வளரகூடிய புல்லினத்தை சேர்ந்த தாவரமாகும். இளம் பனை மரங்கள் 'வடலி' என்று அழைக்கப்படுகிறது. நன்றாக முதிர்ச்சியடைந்த பனை மரமாக வளர 15 ஆண்டுகள் வரையாகும் என கருதப்படுகிறது. பனை மரத்தின் உச்சியில் விசிறி வடிவ ஓலைகள் வட்டமாக அமைந்திருக்கும். மரத்தின் இடைப்பட்டப் பகுதியில் வேறெந்த கிளைகளும் கிடையாது.
பனைமரம் உணவு மற்றும் உணவிலிப் பொருட்களை நமக்குத் தருகிறது. பனைமரத்தின் பூம்பாளையிலிருந்து எடுக்கப்படும் பதநீர், முதன்மையான உணவுப் பொருளாகும். பதநீரை மூலப்பொருளாகக் கொண்டு கருப்பட்டி என்கிற பனை வெல்லம், பனஞ்சீனி, பனங்கற்கண்டு, பனங்கூழ் என பல்வேறு உணவுப் பொருளாக வடிவம் பெறுகிறது. மேலும் நுங்கு, பனம்பழம் மற்றும் பனங்கிழங்கு ஆகியன கிடைக்கின்றது.
பனையோலைப் பொருள்கள், மரப்பொருட்கள், தூரிகைகள், அலங்காரப் பொருட்கள் போன்றவை பனைமரத்தின் மூலம் தயாரிக்கப்படும் உணவிலிப் பொருட்களாகும்.
இந்த வலைப்பதிவில் பதநீரிலிருந்து தயாரிக்கப்படும் "கருப்பட்டி" பற்றி தெரிந்துகொள்ளலாம்.
பனைமரத்திலிருந்துப் பெறப்படும் பதநீரை சேகரித்து, காய்ச்சுவதன் மூலமாக கருப்பட்டி தயாரிக்கப்படுகிறது. ஒரு பனைமரத்திலிருந்துப் பெறப்படும் பதநீரிலிருந்து சுமாராக 24 கிலோ பனை வெல்லம் தயாரிக்கலாம். கருப்பட்டிக்கென தனிச்சுவை, மணம், மருத்துவ குணம் உள்ளது. கருப்பட்டியை, பனை வெல்லம்; கருப்புக்கட்டி; பனைஅட்டு; பானாட்டு என்றும் சொல்வார்கள். தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் அதிகமாக காணப்படும் பனைமரங்கள் மூலமாக தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி போன்ற மாதங்களில் பதநீர் அதிகமாக கிடைக்கும் காலங்களில் கருப்பட்டி அதிகளவில் தயாரிக்கப்படுகிறது. மற்ற சமயங்களில் கருப்பட்டி உற்பத்தி குறைவாக காணப்படும். இதனால் வியாபார சந்தையில் கருப்பட்டி விலை கூடுதலாக இருக்கும். மேலும் போலி கருப்பட்டிகளின் விற்பனையும் அமோகமாக காணப்படுகின்றது. கருப்பட்டியின் மணத்தின் மூலம் போலியானவை எது? உண்மையான கருப்பட்டி எது? என அறியலாம்.
உண்மையான கருப்பட்டி ஒரு டம்ளர் நீரில் கரைய ஒன்றரை மணி நேரமாகும். ஆனால் சர்க்கரைப்பாகு கலந்த போலி கருப்பட்டி அரைமணி நேரத்தில் கரைந்துவிடும்.
கருப்பட்டியின் பயன்கள்:
The first thing that comes to mind when we think of fruits is the 'apple'. Not to mention the fruits that are available at cheap prices. Inexpensive fruits are more nutritious than more expensive fruits.
In this blog we are going to know about a fruit that is so cheap and rich in nutrients.
Musk Melon is one of the most widely available fruits in summer.
In melons, vitamins 'A', 'B', 'C'; andthen minerals such as phosphorus, potassium, magnesium, and iron; Also rich in oxalic acid.
BENEFITS OF MUSK MELON:
HOW TO CONSUMING MELON TO GET HEALTHY LIFE:
THINGS TO REMEMBER:
பழங்கள் என்றாலே நமது நினைவிற்கு முதலில் தோன்றுவது 'ஆப்பிள்'. மலிவான விலையில் கிடைக்கக்கூடிய பழங்களை நாம் கூறுவதே இல்லை. அதிக விலையுள்ள பழங்களைக்காட்டிலும், விலை குறைவாக உள்ள பழங்களில் ஊட்டச்சத்துக்கள் ஏராளம்.
அவ்வாறு விலை குறைந்த, ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஓர் பழத்தைப்பற்றி தான் இந்த வலைப்பதிவில் தெரிந்துகொள்ள போகிறோம்.
முலாம் பழம் ( Musk melon):
கோடை காலத்தில் அதிகளவில் கிடைக்கக்கூடிய பழவகைகளுள் ஒன்று முலாம்பழம்.
முலாம்பழத்தில், வைட்டமின் 'ஏ', 'பி', 'சி' ; பாஸ்பரஸ், பொட்டாசியம், மக்னீசியம், இரும்புச்சத்து போன்ற தாதுச்சத்துகளும்; ஆக்சாலிக் அமிலம் போன்றவைகளும் நிறைந்துள்ளன.
முலாம் பழம் உட்கொள்வதினால் ஏற்படும் நன்மைகள்:
INGREDIENTS:
தேவையானப் பொருள்கள்:
HOW TO PREPARE THOOTHUVALAI RASAM:
The scientific name of balloon vine is cardiospermum halicacabum. Balloon vine is a climbing plant. It is widely grown across tropical and subtropical areas of Africa, Australia and North America. Balloon vine is often found as a weed along bank of river, agriculture areas and road sides.
Balloon vine has heart- shaped imprint on the seeds. Though the mature leaves are too bitterness and hairy. The young leaves may be used in different recipes such as salad, soup, dosa recipes(Modakanthan keerai dosa).
HEALTH BENEFITS OF BALLOON VINE (Modakanthan Keerai):